உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றும்முன்னர் (11:30 am) பாராளுமன்றிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறைந்த முன்னாள் அமைச்சர், பேராசிரியர் விஸ்வ வர்ணபாள குறித்த இரங்கல் குறிப்பொன்று சபை தலைவர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

#rishma

Related posts

சபை முதல்வர் மற்றும் பிரதம கொரடா ஆகிய பதவிகள் குறித்து ஐ.தே.கட்சி தீர்மானம்..

wpengine

தலைவர் ரங்கன ஹேரத் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாதனைக்கு மிக அருகில்… சாதிப்பாரா..

wpengine

சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்

wpengine