உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவேன்: டலஸ் அழகப்பெரும அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தள்ளார்.

ஜனாதிபதி வேட்பாருக்கான நியமனப்பத்திரங்கள் நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் தாக்கல் செய்யப்படும்போது, அதில் தானும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யவுள்ளதாக இன்று விடுத்த அறிக்கையொன்றில் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வற்காக நியமனப்பத்திரங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி கோரப்படவுள்ளன.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் 20 ஆம் திகதி நாடாளுமன்ற எம்.பிகளிடையே நடைபெறும் என்பது குறிப்பித்தக்கது,

Related posts

ஜனாதிபதி மாளிகையில் திருடிய பிரதான கும்பல் அடையாளம்!

News Editor

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளருக்கு விளக்கமறியல்

wpengine

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் மாத இறுதியில்..

wpengine