உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக எச்.எம்.பீ.ஹிட்டிசேகர நியமனம்…


சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான எச்.எம்.பீ.ஹிட்டிசேகர புதிய ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று(07) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சுகாதாரம், போசணை, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் புதிய செயலாளராக சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான வசந்தா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அணிக்கு தெரிவு செய்யப்பட்டாலும் மாலிங்கவுக்கு சாம்பியனில் விளையாடும் வாய்ப்பு இல்லை..? திலங்க கருத்து..

wpengine

வைரஸ் நோய் பரவும் அபாயம்

wpengine

ஜே.வி.பி தடை செய்யப்பட்டால் ஆயுதம் ஏந்த வேண்டிவரும் – நலின்

wpengine