உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி நிதியமானது லேக் ஹவுஸ் கட்டிடத்திற்கு…



மக்களது இலகுவினை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி நிதியமானது லேக் ஹவுஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, புதிய அலுவலகமானது கொழும்பு 10, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை, லேக் ஹவுஸ் கட்டிடம், 03மடி, இல 35 எனும் முகவரியில் இயங்கி வருகின்றது.

Related posts

உலக பெளத்த கூட்டமைப்பின் ஊடக அத்தியட்சகர் பதவி முதன் முறையாக இலங்கைக்கு…

wpengine

“கோட்டா கோ கம” போராட்டம் : தேவையை அறிய குழு!

wpengine

இலஞ்சம் பெற்றுக் கொள்ள முயன்ற பொறுப்பதிகாரி விளக்கமறியலில்…

wpengine