Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய CID விசாரணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பதில் பொலிஸ்மா மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்களை ஒழுங்குபடுத்த கோரிக்கை

Azeem Kilabdeen

சமூர்த்தி பயனாளின் பெயர்
நீக்கப்பட்டமை பெரும் அநீதி..!

wpengine

க.பொ.த.உயர்தரப் பரீட்சை நேர அட்டவணை மாற்றம்

wpengine