உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி நாளை(28) பொதுமக்களுக்கு விசேட உரை..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை(28) நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாளை மறுதினம் திங்கட்கிழமை(29) புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

புலமைப்பரிசின் புள்ளியின் அடிப்படையில் பாடசாலைக்கான மேன் முறையீடுகள் இன்றுடன் நிறைவு..

wpengine

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது

wpengine

சிறுவர்களுக்கான ஒரேயொரு புற்றுநோய் வைத்தியசாலை பூட்டு..!

wpengine