உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 122 முறைப்பாடுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 08 ஆம் திகதி முதல் நேற்று(22) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1359 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1299 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 10 முறைப்பாடுகளும் மற்றும் 50 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்ற (22) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 122 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அஞ்சல் ஊழியர்களுக்குமான அறிவித்தல்

wpengine

பாகியங்க​ல, கற்குகையில் சரிவு அபாயம் இல்லை…

wpengine

வாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி

wpengine