உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 762 முறைப்பாடுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் நேற்று(16) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 762 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 733 முறைப்பாடுகள் இதில் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 4.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

ஊடக சுதந்திர நாளுக்கான கோட்டாவின் செய்தி

wpengine

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு 05 வருட சிறை

wpengine

பிரித்தானிய இன்ஸ்டாகிராமரை இலங்கையிலிருந்து வெளியேற்ற ஜனாதிபதி உத்தரவு

wpengine