ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி; பிரதமர், தலைவராக நீங்களே இருங்கள் – சஜித்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தொடர்ந்து பிரதமர் பதவியிலும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவும் நீங்களே செயற்படுங்கள் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் பதவியை மாத்திரம் தனக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், அமைச்சர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளதாக அரசிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த யோசனை தொடர்பில் எந்த அவதானத்தையும் செலுத்தவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Related posts

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு : இழுத்து வீசப்பட்ட உறுப்பினர்கள் இவர்கள் தான்

wpengine

‘ரத்தரன்’ பதவி விலகக் காரணம் இதுதானாம்.. – தான் நிரபராதி…

wpengine

50 கோடி கப்பம் கோரிய நைஜீரியக் கடத்தல் கும்பல்

wpengine