உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கரு ஜயசூரிய தயார் -டி சொய்சா



(FASTNEWS|COLOMBO) –ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட பலமிக்க தலைவரை கொண்டு உறுதியான அரசாங்கத்தை அமைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

ரெலிகொம் நிறுவனத்தை விற்பதில் ரணில் தீவிரம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை நிராகரிப்பு..!

wpengine

பிரதமர் வடக்கிற்கு விஜயம்

wpengine

HIV எய்ட்ஸ் வைரஸ் – இலங்கைக்கு மற்றுமோர் சான்றிதழ்…

wpengine