உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது இன்னும் தீர்மானமில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு..



அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், எவ்வாறாயினும் தொடர்ந்தும் தான் அரசியலில் இருப்பேன் எனவும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரபல ஊடகங்களுடனான சந்திப்பு தற்போது கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த சந்திப்பிலேயே ஜனாதிபதி இது குறித்து தெரிவித்துள்ளார்.

#rishma

Related posts

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த புதிய உபகரணங்கள்…

wpengine

ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மீளவும் விசாரனைகள் ஆரம்பம்

wpengine