Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் சமல் ராஜபக்ஸ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற பொதுச் செயலாளரினால் அது தொடர்பிலான கடிதங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், குறித்த உறுப்பினர்கள் இடையே சமல் ராஜபக்ஸவும் உள்ளடங்குவதாக தெரிவித்திருந்தார்.

அது தவிர பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் உள்ளடங்குவர்.

Related posts

தபால்மா அதிபர் – பந்துல குணவர்தன இன்று விசேட கலந்துரையாடல்

wpengine

மதுசங்க மீண்டும் விளக்கமறியலில்

wpengine

ஜம்பட்டா வீதி துப்பாக்கிச்சூடு – ஒருவர் கைது

wpengine