உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி, தூதுவர்களுக்கும் – உயர் ஆணையாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்…


நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர் ஆணையாளர்களுக்கு தெளிவுபடுத்த நேற்று(29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர் ஆணையாளர்கள் ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் ஒன்றுகூடிய வேலை, அவர்களுடன் ஜனாதிபதி குறித்த அரசியல் நிலை குறித்து கலந்துரையாடியுள்ளார்.

Related posts

குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக ஷானி அபேசேகர..

wpengine

ஹேக்கர் ஜனாதிபதியின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து பிரதமருக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine

தங்கல்லை பிரதேச சபை முன்னாள் தலைவரது மேன்முறையீட்டினை விசாரிக்க தினம் குறிப்பு…

wpengine