உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவுக்கு தமது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்றிரவு(30) நாடு திரும்பினார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 196 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றிரவு அவர் வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

கடந்த 28 ஆம் திகதி, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்களப்பு மாவாட்டத்தில் பூரண ஹர்த்தால்

wpengine

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

வெட் வரி செலுத்தும் கால எல்லை நீடிப்பு

wpengine