உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்…


சீசெல்ஸ் அரச உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தினை நிறைவு செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(10) காலை 11.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு உரித்தான விமானத்தினூடாக தாயகம் திரும்பியுள்ளார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீசெல்ஸ் ஜனாதிபதி டெணீ போ’வின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழு கடந்த 08ம் திகதி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“தேசியப்பட்டியல், மாகாணசபை உறுப்பினர் பதவிகளுக்கான கொந்தராத்தில் மக்கள் காங்கிரஸின் பலத்தை தகர்க்க முயற்சி” – அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் உட்பட இருவர் பதவி இராஜினாமா..

wpengine

மாணவி வித்தியா பாலியல் கொலை – பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பிணை..

wpengine