ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

“ஜனாதிபதி தாத்தா” நாமலின் கைகளிலும் தவழ்கிறது.. (Photos)



இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது மகளால் “ஜனாதிபதி தாத்தா” எனும் அவரது தந்தை குறித்த நூல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த நூலுக்கு BMICH இல் இடம்பெறும் புத்தக கண்காட்சியில் பெரும் வரவேற்றினையும் பெற்றுள்ளது எனலாம்.

அண்மையில் குறித்த புத்தக கண்காட்சிக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவும் குறித்த புத்தகத்தினை வாங்க ஆர்வம் காட்டியுள்ளார்.

 

(riz_mira)

Related posts

இலங்கையில் தனிமைப்படுத்த இடமில்லை

wpengine

தனது 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை (வீடியோ)

wpengine

சஜித்தை சந்திக்க மக்கள் வெக்ஸ்சோல் வீதிக்கு செல்லுங்கள் [VIDEO]

wpengine