Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே இன்று(19) காலை இடம்பெற்ற விசேட சந்திப்பின் பிரகாரம் இன்று(19) பிற்பகல் 3.00 மணிக்கு விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான விசேட அமைச்சரவை இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜெப்ரி அலோசியஸ் வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியை இரத்து செய்யுமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

wpengine

கம்பஹா மாவட்டம்

wpengine

கலா வாவியின் வான் கதவுகள் 06 அடி வரை திறப்பு…

wpengine