உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்



(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(02) அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது, சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு – முகத்துவாரம், மஹாவத்தை பகுதியில் எரிபொருள் விநியோக குழாய் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்களுக்கு நட்டயீடு வழங்குவது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரசியலமைப்பு நகல் தயாரிக்கப்பட்டதும், மகாநாயக்கர்களிடம் ஆலோசிக்கப்படும்..

wpengine

நாளைய(08) போட்டிக்கு முன்பதாக இலங்கை அணியில் சில மாற்றங்கள்..

wpengine

மரண தண்டனையினை அமுல்படுத்துவதே சிறந்தது – ஜனாதிபதி

wpengine