உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஜப்பான் விஜயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்பான் நோக்கிப் பயணம் ஆகியுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஜப்பான் பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜப்பானின் 126 ஆவது பேரரசராக இளவரசர் நருஹிடோ முடிசூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் – அவையில் சம்பந்தம் கோரிக்கை.

wpengine

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை கொண்டுவருவதில் உறுதியாகவுள்ளோம் – அநுர…

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து மதிப்பு தகவலை பெற மீளவும் மேன்முறையீடு…

wpengine