Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி சீனாவுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவுக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கின் அழைப்பையேற்று, எதிர்வரும் 14ஆம் திகதி ஜனாதிபதி சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கூட்டமைப்பை சந்திக்கிறது அரசியலமைப்பு நிபுணர்குழு

wpengine

இறுதிப் போட்டிக்கு உள்வாங்கப்பட்டது இலங்கை அணி.. (VIDEO)

wpengine

மேல் மாகாண சபையின் நிதி அறிக்கையானது, இன்று(19) சபைக்கு…

wpengine