உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி – சபாநாயகர் இடையிலான சந்திப்பு நிறைவுற்றது…


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 16ம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஆராய்வதாக ஜனாதிபதி சபாநாயகரிடம் தெரிவித்துள்ளாரென மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஹம்பாந்தோட்டை விவகாரம் – நாமல் ராஜபக்ஷவினை கைது செய்யுமாறு கோரிக்கை..

wpengine

மழையுடன் கூடிய காலநிலை

wpengine

பிரபல பாடகர் உபாலி கண்ணங்கர காலமானார்….

wpengine