உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி கண்டிக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் |  கண்டி) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு இன்று (13) விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்க தெல வரவேற்றிருந்தார்.

இதனையடுத்து, மல்வத்து – அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் ஆசியையும் ஜனாதிபதி பெற்றுக் கொண்டார்.

Related posts

நாகந்த கொடிதுவக்கிற்கு எதிராக 03 வருட இடைகாலத் தடை…

wpengine

லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலும் கொரோனா

wpengine

பத்தரமுல்லை பகுதியில் வாகன நெரிசல்…

wpengine