Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி கண்டிக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(11) கண்டிக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அங்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை – துமிந்த திஸாநாயக்க

wpengine

யாழ் முஸ்லிங்களுக்கு மீள் ஏமாற்றம்

wpengine

முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமாரவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine