உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விசேட அறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மக்கள் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவை 24 மணி நேரமும் திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாதிருத்தல் அல்லது மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் செயற்படுதல் குறித்த முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான தொலைபேசி இலக்கங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Related posts

சுதந்திர கட்சியின் ரணில் ஆதரவாளர்களுடன் மைத்திரி விசேட கலந்துரையாடல்..!

wpengine

ஒப்பந்தங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும்

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தி…

wpengine