உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் மீண்டும் தாயகம் திரும்பினர்…


இத்தாலி, ரோம் நகர் மற்றும் ஜோர்ஜியாவுக்கு உத்தியோகபூர்வமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(20) காலை 9.45 மணியளவில் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி உள்ளிட்டோர் குறித்த சுற்றுப் பயணத்தில் கடந்த 14ம் திகதி கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

‘அலிவத்த ஹசித’ கைது

wpengine

கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவு அழைப்பு

wpengine

கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்…

wpengine