உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி உடனான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஐ.தே.மு இல்லை…


நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி மைத்திரிபால சஈசென இன்று(15) காலை கூட்டிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்காது இருக்க, ஐக்கிய தேசிய முன்னணி தொடர்பிலான கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளார்.

நேற்று(14) இரவு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ஜனாதிபதியினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையினை நிராகரித்தமை காரணாமாகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக குறித்த முன்னணி தெரிவித்துள்ளது.

Related posts

டயனா கமகேவிற்கு வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு..!

wpengine

விமான எரிபொருள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொய்யான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம்..

wpengine

வீரகெட்டியவில் பதற்றம் – 6 பேர் கைது

News Editor