Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று யாழ். விஜயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத் திட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று(30) யாழ்ப்பாணதிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வேலைத் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று(30) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம்…

wpengine

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு 7ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

wpengine

பிரதம கொறடா கயந்த,லக்ஷ்மன் கிரியெல்ல அவைத்தலைவராக

wpengine