உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி இன்று தஜிகிஸ்தான் விஜயம்



(FASTNEWS|COLOMBO) – சீனாவின் ஷங்காய் கோபரேஷனனின் ஏற்பாட்டில் நடைபெறும் பிராந்திய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று(13) காலை தஜிகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாளை மறுதினம்(15) ஜனாதிபதி இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன விபத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழப்பு

wpengine

கோதுமை மா விலை குறைப்பு..!

wpengine

கொவிட் 19 – 674 : 06 [UPDATE]

wpengine