உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனின் நன்னடத்தை காலம் நீடிப்பு.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனின் நன்னடத்தை காலத்தை மூன்று வருடங்களுக்கு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பலாலி : மேலும் 100 பேர் வீடுகளுக்கு

wpengine

“கூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” சர்வதேச கூட்டுறவு தின விழாவில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

wpengine

´சிட்டி பஸ்´ பேருந்து சேவை அமுலுக்கு

wpengine