உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 வாரங்களுக்கு நீடிப்பு…



மத்திய வங்கி முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு தமது இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இக்காலநீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் 24 மணி நேரத்தில் பதவி விலகுகிறார்

wpengine

இறுதித் தீர்மானம் நாளை

wpengine

முன்னாள் ஜனாதிபதி செயலாளருக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine