உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு மீண்டும் பிடியாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ல் கே. வீரசிங்கவை உடனடியாகக் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தால் மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..

wpengine

மருதமுனையின் முதலாவது
பட்டையக் கணக்காளர் !
(Chartered Accountant (CA)

wpengine

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம்…

wpengine