உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி அலுவலக முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளரின் விளக்கமறியல் நீடிப்பு…



நிதி முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் முன்னாள் பிரதான கணக்காளரான எல்.டி. குணரத்ன ஆகியோரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணைப்புச் செய்தி 

ஜனாதிபதி காரியாலய முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் கைது..

#rishma

Related posts

கொழும்பில் சில இடங்களுக்கு ஊரடங்கு அமுலுக்கு

wpengine

இரத்தினபுரியில் மண்சரிவு காரணமாக 66 குடும்பங்கள் வெளியேற்றம்..

wpengine

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு…

wpengine