உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி, அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்…



பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை இன்று(29) ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை என்பன தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் ஒஸ்டின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

Related posts

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை விசேட சந்திப்பு..!

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

wpengine

எரிபொருள் விலைகள் குறைவு

wpengine