உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த தாய்லாந்து உப பிரதமர்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தாய்லாந்து உப பிரதமர் Wissanu Krea-ngam ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது தாய்லாந்து உப பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக நட்பு ரீதியில் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தும் வகையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.

 

Related posts

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் 2 மாதம் நீடிப்பு..

wpengine

குடிநீர் கட்டணத்தை உயர்த்த யோசனை..!

wpengine

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

wpengine