உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) நேற்று(25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

குறித்த இந்த சந்திப்பில் பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் டொம் பேர்னும் (Tom Burn) கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க பிணையில் விடுவிப்பு

wpengine

ரத்கம வர்த்தகர்கள் கொலை – பொலிஸ் அதிகாரிகள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் கைதானவர்கள் மீளவும் விளக்கமறியலில்…

wpengine