உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் வேண்டுகோள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் ஒரு வலுவான அரசாங்கத்தை உறுவாக்கவும் தனக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

பேராதெனிய-கலஹா பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

Related posts

SLPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

wpengine

பதினாறு மணித்தியால நீர்வெட்டு

wpengine

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ரோஹித்த பதவியை பொறுப்பேற்றார்..

wpengine