உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு தற்போது பதிவு செய்யப்படுகிறது…



உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் அரசியலில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மக்களுக்கு வழங்க இருந்த விசேட அறிவிப்பு தற்போது பதவி செய்யப்பட்டு வருவதாக நம்பகரமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, குறித்த பதிவானது இன்று(16) மாலை ஊடகங்களுக்கு வழங்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.

 

  • #rishma

Related posts

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வீரியமடைந்துள்ளது

wpengine

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு ஜனாதிபதி செயலகத்தில்

wpengine

பசில் ராஜபக்ஷவை நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவு.

wpengine