Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் புதிய செயலாளராக P.B ஜயசுந்தர



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியின் புதிய செயலாளராக பேராசிரியர் பீ.பி ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் சிரேஸ்ட அதிகாரியாகவும், பொருளாதார நிலையத்திலும் கடமையாற்றியுள்ள அவர் அமெரிக்காவில் தமது உயர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.

Related posts

விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 22ம் திகதி வரை ஒத்திவைப்பு…

wpengine

போக்குவரத்து திணைக்களத்திற்கும் பூட்டு

wpengine

சில இடங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை…

wpengine