உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் சுரக்ஷா காப்புறுதி தற்காலிகமாக நிறுத்தம்…



(FASTNEWS| COLOMBO)- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பணிப்பில் பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதியினை இவ்வருடம் நடைமுறைப்படுத்துவதினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கல்வியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமாந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு முறைப்பாடுகள் சில கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து இறுதி அறிக்கையின் பின்னர் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ருஹுனு பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருள் மீட்பு.

wpengine

கொழும்பிலிருந்து பயணிக்கும் பல தனியார் பேரூந்து சேவைகள் பணிப்புறக்கணிப்பில்..

wpengine

இஸ்லாமிய வங்கிகளை தடை செய் – பொது பல சேனா

wpengine