உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் தீர்மானத்தை சபாநாயகருக்கு மீறுவதற்கு அதிகாரம் கிடையாது – முன்னாள் சபாநாயகர்


அரசியலமைப்பின் பிரகாரம் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றதாக ஜனாதிபதி செயலகத்தில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்தும் தெரிவிக்கையில்;

“…தற்போது மஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் பிரதமராவார். ஜனாதிபதியின் தீர்மானத்தை மீறி யாராலும் செயற்பட முடியாது. சபாநாயகருக்கும் அந்த அதிகாரம் கிடையாது என்பதும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது..” என தெரிவித்துள்ளார்.

Related posts

‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ – அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு!

wpengine

உடைந்த கையை சரி செய்ய மைத்திரியால் முடியவில்லை

News Editor

நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine