உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு- ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(20), உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த பாராளுமன்றத் தெரிவுக் குழு சாட்சிப் பதிவினை மேற்கொள்ள உள்ள நிலையில், ஜனாதிபதி சாட்சி வழங்குவதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட மாட்டாது என்று, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசி தெரிவித்துள்ளார்.

Related posts

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கை பயணம்

wpengine

எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

“பஸ் விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்!.. – ஜீவன் தொண்டமான்.”

Azeem Kilabdeen