உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறிய மற்றுமொரு சந்தேகநபர் கைது (UPDATE)


ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறி நுழைந்து எச்சரிக்கை விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சந்தேக நபர்(27) மொறட்டுவ பகுதியிலிருந்து கைது..

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறிய சந்தேகநபர் கைது..

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறி நுழைந்து எச்சரிக்கை விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்றையதினம்(29) இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கடுகன்னாவ பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சந்தேக நபருக்கு 17 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சைட்டம் குறித்த விவகாரம் விசேட குழுவினால் திட்ட வரைபு பூர்த்தி…

wpengine

சமூக கட்டமைப்பில் இல்லற வாழ்வு..!

Azeem Kilabdeen

10 கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவ உதவியாளர் சங்கத்தினர் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine