உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனுக்களை நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணை செய்ய கோரிக்கை…



பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை, முழுமையான நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஐந்து தரப்பினரால், உயர்நீதிமன்றத்தில் சற்றுமுன்னர், மீளாய்வு மனுவொன்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

செவ்வாய் முதல் பாராளுமன்ற அமர்வு

wpengine

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு (UPDATE)

wpengine

அரசாங்கத்தின் தவறுகளால் அதிபர்களும் பலியாகின்றனர்!

wpengine