உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் அறிவிப்புகள் சபாநாயகரின் ஊடாகவே வெளிவரும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவரால் வெளியிடப்படும் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சபாநாயகரினால் வெளியிடப்படும் அறிவிப்புகளை மாத்திரம் ஜனாதிபதியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாக கருதுமாறு ஜனாதிபதி செயலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

சமூகப் பாதுகாப்பு நிதியத்துடன் இணையுங்கள்

wpengine

பாராளுமன்றத்தின் நிதி அதிகாரங்களை வலுப்படுத்த புதிய குழு பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு உரை

News Editor

கிண்ணியாவில் டெங்கு உக்கிர நிலையில் – வைத்தியசாலையில் அதிக நெருக்கடி…

wpengine