உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தன் மீது முன்வைக்கப்படுகின்றன குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான நீதியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் வில்பத்து அழிவு தொடர்பில் தன்னை குற்றவாளியாக சித்தரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினை நிறுவியாவது உண்மையினை தெரியப்படுத்துமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.

Related posts

இன்று(27) நள்ளிரவு முதல் முன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகளுக்கு தடை…

wpengine

இன்று முன்னணிக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமான விஷேட கலந்துரையாடல்

wpengine

சகல அரச பாடசாலைகளும் எதிர்வரும் 12 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும்…

wpengine