உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியால் தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை நியமிப்பு



(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

சரத் அமுனுகம தலைமையில் குறித்த சபை நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த சபையின் ஏனைய உறுப்பினர்களாக சட்டத்தரணிகளான கலிங்க இந்திரதிஸ்ஸ, நைஜல் ஹேவ், ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை முதற்தடவையாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின் கட்டண உயர்வை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் – சஜித் பிரேமதாச

wpengine

இனியும் அவலங்களை அனுபவிக்கக் கூடாது. – ரிஷாட்

wpengine

இன்றும் 18 கொரோனா பலிகள் பதிவு

wpengine