Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் 2019 – வாக்களிப்பு சற்று முன் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு சற்று முன் ஆரம்பமாகியது.

வாக்குப் பதிவுகள் மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

இதற்காக 35 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதுவே இலங்கை வரலாற்றிலே அதிகளவிலான வேட்பாளர்கள் களமிறங்கும் ஜனாதிபதி தேர்தலாக இந்த தேர்தலாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காசாவில் சிக்கித்தவித்த இலங்கைக் குடும்பம் நாட்டை வந்தடைந்தது..!

wpengine

தகவலறியும் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

wpengine

தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என கோரிக்கை

wpengine