உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீ.சு.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் – மத்திய செயற்குழு தீர்மானம்



(FASTNEWS| COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

நேற்று(26) இரவு ஜனாதிபதியின் தலைமையில் கூடிய மத்திய சபை கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலை..

wpengine

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீட்டு வாடகை…

wpengine

தனியார் துறை நிறுவன பணியாளர்களின் ஆயுட் காப்புறுதியை கட்டாயப்படுத்த நடவடிக்கை…

wpengine