ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தேசிய மக்கள் இயக்கத்திலிருந்து (என்.பி.எம்) ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமைப்பு செப்டம்பர் 29 ஆம் திகதி தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்குச் சட்டத்தில் மீளவும் தளர்வு நிலை

wpengine

தலை மாற்றி மனிதர்களின் தலைவிதியை மாற்ற முயலும் டாக்டர்கள்

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைவு…

wpengine