உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த BBS ஆதரவாளர் கைது



சமூக வலைத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவுடன் நேற்றையதினம்(27) இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து சிறைப்பிடித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக, ஜனாதிபதிக்கு தனது முகநூல் பக்கத்தில் மரண அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும் மேலும்  தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது…

wpengine

இஸ்ரேலுக்கு சென்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த எலோன் மஸ்க்..!

wpengine

மாகாண சபை தேர்தல் : இறுதி தீர்மானம் இன்று

wpengine